[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்காமல் இருக்க மோடி ஒன்றும் பீடா விற்பவர் அல்ல நாட்டின் பிரதமர் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்கக்கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்ற
  • BREAKING-NEWS நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு செய்தால் எதிர்கொள்வோம் - சிறுமி தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன்
  • BREAKING-NEWS எனது மகளுக்கு ஏற்பட்டது போல் யாருக்கும் ஏற்படக்கூடாது - போரூர் சிறுமியின் தந்தை பாபு
  • BREAKING-NEWS சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு
  • BREAKING-NEWS தினகரன் தனது அணிக்கு குக்கர் சின்னம், பெயர் வழங்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS காவிரி விவகாரத்தில் 23ஆம் தேதி நடைபெறவிருந்த திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டம் ரத்து -ஸ்டாலின்

ஐடிபிஐ வங்கியில் 760 காலி பணியிடங்கள்

idbi-bank-recruitment-2018-apply-for-760-executive-vacancies-register-at-idbi-com

ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ஐடிபிஐ வங்கி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஒப்பந்த அடிப்படையிலான நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் வயது வரம்பு, கல்வித்தகுதி, மாதம் ஊதியம் உள்ளிட்ட தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது. ஐடிபிஐ வங்கியின் பல்வேறு கிளைகளிலும், அலுவலகங்களில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். 

முதற்கட்டமான ஒரு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் தேர்வு நடைபெறும். ஓராண்டு பணி நிறைவு பெற்றவுடன் அடுத்தடுத்த ஆண்டுகளில் பணியின் தரத்தின் அடிப்படையில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும். 3 ஆண்டுகள் நிறைவு பெறும் பட்சத்தில் வங்கியின் அசிஷ்டண்ட் மேனேஜர் பணிக்கு தகுதி பெறுவார். 

          

பணி மற்றும் விண்ணப்பிக்கும் விவரம்:-

  • பணியின் பெயர்: நிர்வாக அதிகாரி
  • காலியிடங்கள்: 760
  • வயது வரம்பு: 20-25க்குள் இருக்க வேண்டும்(விதிகளின்படி வயதுவரம்பு சலுகை உண்டு)
  • சம்பளம்: முதல் வருடம் ரூ.17,000, 2ம் வருடம் ரூ.18,500, 3ம் வருடம் ரூ.20,000
  • கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும், 
  •                (பொதுப்பிரிவுக்கு 60 சதவீதம், எஸ்.சி, எஸ்.டிக்கு 55 சதவீதம்)
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-02-2018
  • தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு (90 நிமிடங்கள்)
  • தேர்வு கட்டணம்: எஸ்.சி, எஸ்.டி ரூ.150/-, பொதுப்பிரிவு ரூ.700/-
  • அறிவிப்பு: https://www.idbi.com/pdf/careers/FinalDetailedAdvertisementforpostofExecutive201805022018.pdf
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க: http://ibps.sifyitest.com/idbirejan18/
  • தேர்வு நாள்: ஏப்ரல் 28 (தற்காலிகமாக)
Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close