[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டோரை அனுமதிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

chennai-high-court-ordered-to-allow-scheduled-caste-people-into-temple

நாகை மாவட்டம் பழங்கள்ளிமேடு கோவிலில் வழிபாடு நடத்த தாழ்த்தப்பட்டோரையும் அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணா, தமிழ்நாடு கோவில் நுழைவுச் சட்டம்-1947-ன் படி கோவிலில் வழிபாடு நடத்தவும், பிற ஆன்மீக கடமைகளை செய்யவும் தாழ்த்தப்பட்டோருக்கு உரிமை உண்டு என்றார்.

இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழங்கள்ளிமேடு கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இருதரப்பினரும் கலந்து பேசி, அடுத்த ஆண்டாவது எந்தவொரு பிரச்னையும் இன்றி திருவிழாவை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நீதிபதி, வழக்கை முடித்துவைத்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close