[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

அப்துல் கலாமுக்காக மொட்டையடித்து அஞ்சலி செலுத்திய சிவகாசி இளைஞர்கள்

sivakasi-youths-pay-trivutes-to-kalam

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி சிவகாசியில் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும், அண்ணா காலனி, பராசக்தி காலனி, தமிழ்நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலாமின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து சிவகாசி மற்றும் திருத்தங்கல் அரசு மருத்துவமனை வளாகங்களில் 200 மரக்கன்றுகள் நடும் விழாவும் நடைபெற்றது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close