[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

தொடரும் கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் புதிய தலைமுறைக்கு பேட்டி

chennai-rain-chennai-corporation-commissioner-chandramohan-interview

சென்னையில் கனமழை பெய்து வருவதை அடுத்து என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் சந்திரமோகனிடம் நம் செய்தியாளர் கீர்த்தி விஜய் நிகழ்த்திய நேர்காணல் நடத்தினார். அப்போது சந்திரமோகன் கூறுகையில், கனமழையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மண்டலங்களிலும் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளில் நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலைகளில் கிடக்கும் மரங்கள் அகற்றப்படும். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. சுத்தமான குடிநீர் வழங்கப்படும். மக்களைத் தங்க வைக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close