[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி வீட்டில் சோதனை

dmk-candidate-k-c-palanisamy-house-search

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான லாட்ஜில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

வாக்களர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து தேர்தல் பறக்கும் படையினருடன் இணைந்து வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ‌

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close