[X] Close
JUST IN
  • BREAKING-NEWS போலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்
  • BREAKING-NEWS ஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு

ராமஜெயம் கொலை வழக்கு - கைதிகளிடம் விசாரணை

cbcid-police-officers-enquire-the-prisoners-about-ramajayam-murder

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை தொடர்பாக, திருச்சி மத்திய சிறையில் கைதிகளிடம் விசாரணை நடைபெற்றது. 

இந்த கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 8 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய சிறையிலுள்ள சில கைதிகளிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரித்துள்ளனர். மேலும், இந்த வ‌ழக்கு தொடர்பாக ஏதேனும் தகவல்கள் இருப்பின் அதை தங்களிடம் தெரிவிக்குமாறு டிஎஸ்பி கிருஷ்ணன் பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்படி தெரிவிக்கும் பட்சத்தில் வழக்கை விரைந்து முடிக்க ஏதுவாக இருக்கும் எனவும் டிஎஸ்பி தெரிவித்துள்ளார். திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு, திருச்சி - கல்லணை சாலையில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close