[X] Close
NEWS
Puthiyathalaimurai-logo
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

நடிகை அனிஷா அம்புரோஸ் திருமண நிச்சயதார்த்தம்!

actress-anisha-ambrose-to-get-hitched

நடிகை அனிஷா அம்புரோஸ் திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் ரகசியமாக நடந்துள்ளது.

தமிழில் ’வஞ்சகர் உலகம்’ படத்தில் நடித்தவர் நடிகை அனிஷா அம்புரோஸ். தெலுங்கில் இவர், கோபாலா கோபாலா, ரன், மனமந்தா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் தெலுங்கு நடிகர் ஒரு வரை காதலித்துவருவதாகவும் அவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் குணா ஜக்கா என்பவருடன் அவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சினிமா துறையில் இருந்து அனிஷா யாரையும் அழைக்கவில்லை. 

‘’குணா, சினிமாவில் வேலை செய்யவில்லை. இவர்கள் திருமணம் இன்னும் இரண்டு மாதத்தில் நடக்க இருக்கிறது. திரு மணத்துக்குப் பிறகும் அனிஷா தொடர்ந்து நடிப்பார்’’ என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close