[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

’சிலுக்கும்’ பவர் ஸ்டார்!

superstar-is-my-only-competitor-powerstar-srinivasan

தான் நடிக்கும் படங்களில் காமெடி மீட்டர் என்ன விலை எனக்கேட்கும் பவர் ஸ்டாரின் பவரே நிஜத்தில் அவரது காமெடி நடவடிக்கைகள் தான். ரஜினியோடு தன்னை ஒப்பிட்டு வந்த அவர் தற்போது சில்க் ஸ்மிதாவுடன் தன்னை சிக்கென பொறுத்தி பார்த்து சிலாகிக்கிறார்.

‘லத்திகா’ படத்தை எடுத்தேன். இந்த படம் 275 நாட்கள் ஓடியது. ஓடியது என்று சொல்வதை விட ஓட்டினேன். சினிமாவில் தற்போது நிலையாக இருக்கிறேன். ஒரு நாள், 2 நாள் படப்பிடிப்புக்கு மட்டுமே என்னைக் கூப்பிடுகிறார்கள். அதிலும், அதிகமாக ஒரு பாடலுக்கு நடனமாட முன்பெல்லாம் சில்க்கை தான் ஒரு பாடலுக்கு கூப்பிடுவார்கள். அந்த வாய்ப்பு இப்போது எனக்கு.. நான் ஆம்பள சில்க்கா இல்ல பொம்பள சில்க்கா என்று எனக்கே தெரியவில்லை” என விக்கை கலற்றி விட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறார் பவர் ஸ்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close