[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதையில் தீபிகா!

deepika-to-play-an-acid-attack-survivor

ஆசிட் தாக்குதலில் காயமடைந்து உயிர் பிழைத்த லட்சுமி அகர்வாலின் கதையில் தீபிகா படுகோன் நடிக்கிறார்.

டெல்லியை சேர்ந்தவர் லட்சுமி அகர்வால். இளைஞர் ஒருவர் இவரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினார். மறுப்புத் தெரிவித்துவந்தார் லட்சுமி. இதையடுத்து அந்த இளைஞரால் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானார் லட்சுமி. அப்போது அவர் வயது 15. இது தொடர்பான வழக்கில் தான் கடைகளில் ஆசிட் விற்பதற்கு நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்காக குரல் கொடுத்துவரும் லட்சுமி, சில டிவி நிகழ்ச்சிகளை நடத்தினார். இவரது வாழ் க்கை கதை சினிமாவாகிறது. இதில் நடிகை தீபிகா படுகோன், லட்சுமி அகர்வாலாக நடிக்கிறார். மேக்னா குல்சார் இயக்கும் இந்தப் படத்தை தீபிகாவே தயாரிக்கிறார்.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close