[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நெல்லையில் முடக்கப்பட்டிருந்த இணையதள சேவை சீரானது
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்
  • BREAKING-NEWS சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
  • BREAKING-NEWS நெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் தேர்வு
  • BREAKING-NEWS பி.இ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 2 வரை அவகாசம் நீட்டிப்பு- அண்ணா பல்கலைக்கழகம்

இத்தாலியில் விராட் - அனுஷ்கா திருமணம்?

virat-kohli-and-anushka-sharma-all-set-to-get-married-on-december-12-claim-reports

இத்தாலியில் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி விராட் கோலி அனுஷ்கா திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து டைம்ஸ்நவ் ஆங்கில ஊடகத்தில் வெளியான தகவலின் படி, வரும் டிச.12 ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா திருமணம் நடைபெறவுள்ளதாக ஒரு செய்தி உலா வருவதாகவும், இந்த திருமணம் ஒரு ‘டெஸ்டினேஷன் வெட்டிங்’ஆக இருக்கும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

இத்தாலியில் உள்ள மிலன் நகரில் விராட் - அனுஷ்கா திருமணம் நடைபெறலாம் என்றும், இந்திய ஊடகங்களின் பார்வையிலிருந்து விலகியிருக்கவே தொலைதூரத்தில் திருமணம் நடக்கும் என்றும், வருகின்ற டிச.9 முதல் 12 ஆம் தேதி வரை திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் பேசப்படுவதாக டைம்ஸ்நவ் தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close