[X] Close
JUST IN
 • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
 • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
 • BREAKING-NEWS 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உட்பட 7 வழக்குகளின் விசாரணை 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS பத்மாவதி திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
 • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரம் டிச.1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 11 பேர் விடுவிப்பு
 • BREAKING-NEWS புதிய வரைவு பாடத்திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையின் http://www.tnscert.org தளத்தில் வெளியீடு
 • BREAKING-NEWS தாஜ்மஹாலை பராமரிப்பதில் ஏன் உத்தரபிரதேச அரசு தொய்வுடன் செயல்படுகிறது- உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS மதுரை: முனி கோயில் நான்கு வழிச்சாலையில் 5000 விவசாயிகள் சாலை மறியல்
 • BREAKING-NEWS முட்டை விலை உயர்வை காரணம்காட்டி சத்துணவில் முட்டையை நிறுத்த முயற்சிப்பது வேதனை தருகிறது- ஸ்டாலின்
 • BREAKING-NEWS தமிழகத்தில் பாஜகவால் கால் அல்ல, கையை கூட ஊன்ற முடியாது: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கட்சித்தொடங்க தொண்டர்களிடம் பணம் கேட்ட ஒரே நபர் கமல்ஹாசன்- அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி
சினிமா 28 Oct, 2017 06:36 PM

மெர்சல் மேஜிக் விஜய் மேக்கிங் வீடியோ வெளியீடு

mersal-magic-vijay-making-video-release

மெர்சல் மேஜிக் விஜய் மேக்கிங் வீடியோ காட்சிகளை தேனாண்டாள் பிலிம்ஸ் ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுள்ளார். 

தனது தாய் நித்யா மேனனின் மரணத்திற்குக் காரணமாக இருந்த டாக்டர் ஒருவரை பாரீஸ் நகரத்தில் மேஜிக் ஷோ ஒன்றில் வைத்து விஜய் கொல்லும் காட்சி  மெர்சல் திரைப்பத்தில் இடம் பெற்றிருந்தது. அப்போது பொதுமேடையில் பார்வையாளர்கள் முன்பு விஜய் சில வித்தைகளைச் செய்து காட்டுவார். பிறகு திட்டமிட்டபடி வில்லனை யதார்த்தமாக மேடைக்கு அழைப்பதை போல் அழைத்து விஜய் அவரை கொல்வார். வில்லனை பெட்டிக்குள் படுக்க வைத்து விஜய் பழித்தீர்க்கும் இந்தக் காட்சியை ரசிகர்கள் பயங்கரமாக கொண்டாடினார்கள்.  ட்ரெய்லரில் 'நீ விதைத்த வினையொன்று உன்னை அறுக்கக் காத்திருக்கும்' என்ற வசனம் படத்தில் இந்தக் காட்சியில்தான் இடம்பெற்றிருக்கும்.

ஐரோப்பாவில் படமாக்கப்பட்ட இந்தக் காட்சியின் மேக்கிங் வீடியோவை ஹேமா ருக்மணி  தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தங்களுக்குப் பிடித்தமான வேறுசில காட்சிகளை குறிப்பிட்டு அதற்கான மேக்கிங் வீடியோவையும் வெளியிடச் சொல்லி அவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close