[X] Close
JUST IN
 • BREAKING-NEWS வருமான வரி சோதனை மூலம் அரசியல் ஆதாயம் தேட டிடிவி தினகரன் முயற்சி: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ரேஷன் கடையில் விற்கப்படும் மசூர் பருப்பை அமைச்சர்கள் வாங்கி சாப்பிடுவார்களா?- விஜயகாந்த்
 • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை சுடவில்லை என கூறிய மீனவர்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS ஜெ. இல்லத்தில் நடந்த சோதனையை தமிழக அரசு ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா? : திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS வருமானவரி சோதனையால் களங்கம் ஏற்படவில்லை; சோதனையால் களங்கம் துடைக்கப்படும்- அன்வர் ராஜா எம்.பி
 • BREAKING-NEWS போயஸ் கார்டனில் சோதனை நடக்க தினகரன் குடும்பம்தான் காரணம்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது சசிகலாவை வீடியோ எடுக்கசொன்னது ஜெயலலிதாதான்- திவாகரன்
 • BREAKING-NEWS போயஸ்கார்டனில் சோதனை நடத்தப்பட்டதில் சதி இருக்கிறது: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS என்னை பொறுத்தவரை ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் ஒரு கோயில்: மைத்ரேயன்
 • BREAKING-NEWS அருணாச்சல பிரதேசம்: இந்திய- சீன எல்லையில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு
 • BREAKING-NEWS மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்
 • BREAKING-NEWS நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: அமைச்சர் எம்.சி.சம்பத்
 • BREAKING-NEWS தமிழ்நாடு 2ஆவது சுகாதார திட்டத்துக்கு உலக வங்கி ரூ.2600 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS வளர்ச்சித் திட்டங்களில் ஆளுநர் கவனம் செலுத்துவதை எப்படி தவறு என்று கூறமுடியும்: பொன்.ராதாகிருஷ்ணன்
சினிமா 21 Oct, 2017 09:19 PM

சங்கமித்ரா புதிய நாயகி திஷா பதானி 

sangamithra-movie-disha-patani-has-been-acting

சங்கமித்ரா நாயகியாக திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
 
இதனை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். மெகா பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கான் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு இப்படத்திலிருந்து விலகினார் ஸ்ருதிஹாசன்.அந்த விலகல் பற்றி பல சர்ச்சைகள் எழுந்தன. கதையை இன்னும் கூறவில்லை. முறையாக கால்ஷீட் பெறவில்லை என பல குற்றச்சாட்டுகளை ஸ்ருதிஹாசன் தரப்பு முன்வைத்திருந்தது. ஆனால் அதற்கு தயாரிப்பு தரப்பில் இருந்து எவ்வித விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று மெர்சல் விவகாரத்திற்கு நடுவில் ஹேமா ருக்மணி சங்கமித்ராவின் புதிய நாயகியை அறிமுகம் செய்திருக்கிறார். அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ‘வாருங்கள் திஷா பதானி உங்களுடன் இணைந்து பணிபுரிய ஆவலுடன் இருக்கிறேன்’ என்று ஜெயம் ரவி ட்விட்டரில் கருத்திட்டு உள்ளார்.

சங்கமித்ரா படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகள், ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.இந்தப் படத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குநராக சாபுசிரில் பணிபுரிந்து வருகிறார். 

Advertisement:
Advertisement:
adgebra
Advertisement:
[X] Close