[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கச்சத்தீவு திருவிழா முடிந்த நிலையில் 5 நாட்களுக்கு பின் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்
  • BREAKING-NEWS நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக மும்பை புறப்பட்டார் ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக இன்று இரவு மும்பை செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS எந்த மொழியில் நடித்தாலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி - நடிகர் அரவிந்த் சாமி
  • BREAKING-NEWS தனது நடிப்புத் திறமையை பலவிதங்களில் வெளிப்படுத்தியவர் ஸ்ரீதேவி - இளையராஜா
  • BREAKING-NEWS ஜெயலலிதா சிலை அமைக்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் வருகிறது, குறை இருந்தால் சிற்பியே நிவர்த்தி செய்வார் - அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS இந்தியாவில் மிகவும் திறமையான நடிகையாக விளங்கிய ஸ்ரீதேவியின் மறைவுக்கு இரங்கல் - இளையராஜா

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

sivakartikeyan-s-velaikkaaran-teaser-announcement-date

சிவகார்த்திகேயன், நயன்தாரா முதன்முதலாக இணைந்து நடிக்கும் படம் வேலைக்காரன். தனிஒருவன் என்ற வெற்றி படத்தை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 
அண்மையில் தான் மலையாள நடிகர் பகத் பாசில் பிறந்தநாள் ஸ்பெஷலாக புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் டீஸர் வரும் திங்கம் ஆகஸ்ட் 14ம் தேதி மாலை 6 மணியளவில் வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனமான 24 ஏஎம் ஸ்டுடியோ  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில், சினேகா, பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்த இப்படம் ஆயுதபூஜை அன்று வெளியாக இருக்கிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close