[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்று சென்னை வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்
  • BREAKING-NEWS தொடர்ந்து வென்று ஃபைனலில் தோற்றது தூத்துக்குடி
  • BREAKING-NEWS அணிகள் இணைப்பு குறித்து இன்று நண்பகல் 12 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • BREAKING-NEWS மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.01 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.01
  • BREAKING-NEWS சென்னை எழும்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் நடிகர் விஷால் சந்திப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ரூ.1 கோடி மதிப்புள்ள பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
  • BREAKING-NEWS ரஜினிகாந்த் தேர்தலில் வெற்றிபெற்று கோட்டையில் முதலமைச்சராக அமரும் நாள் வரும்: தமிழருவி மணியன்
  • BREAKING-NEWS சென்னையில் பழமையான கார், இருசக்கர வாகனங்களின் கண்காட்சி
  • BREAKING-NEWS அதிமுக அரசு விரைவில் ஜனநாயக ரீதியில் வீழ்த்தப்படும்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆட்சி நிர்வாகத்தில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்: திருமாவளவன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் பேரவையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும்: கார்த்தி சிதம்பரம்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: முதுகுளத்தூர் - கடலாடி காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு
சினிமா 10 Aug, 2017 05:28 PM

திலீப்பின் திரையரங்கை மீண்டும் திறக்க உத்தரவு

to-reopen-the-theater-of-dileep

நடிகர் திலீப்புக்கு சொந்தமான டி-சினிமாஸ் திரையரங்கை மீண்டும் திறக்க கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நடிகை பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட திலீப் சிறையில் உள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு உரிய அனுமதியின்றி மோட்டார் பயன்படுத்தப்படுவதாக கூறி மாநகராட்சி நிர்வாகம் அவரது திரையரங்கிற்கு சீல் வைத்தது. இந்நிலையில், திரையரங்கம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதால், அது உறுதி செய்யப்படும்வரை திரையரங்கை திறக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் நடிகர் திலீப், திரையரங்கள் மற்றும் உணவு விடுதிகளை நடத்தி வருகிறார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close