[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

டிசம்பர் 9ல் திரையை நோக்கி..... 'பறந்து செல்ல வா'..!

parandhu-sella-vaa-from-dec-9

நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதின் ஹீரோவாக நடித்திருக்கும் பறந்து செல்ல வா’ படம் திரையிட போவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது.

தனபால் பத்மநாபன் இயக்கத்தில், நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதின் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘பறந்து செல்ல வா’. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க சிங்கப்பூரில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் சிங்கப்பூர் நடிகை நரேலி என்பவர் நடித்துள்ளார். முதல்முறையாக காமெடி நடிகர்கள் கருணாகரன், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி போன்ற காமெடி பட்டாளமே இணைந்து கலக்கியுள்ளனர். இப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார். ‘பறந்து செல்ல வா’ திரைப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி முதல் திரையை நோக்கி பறக்க வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது டிரெய்லரை இன்று வெளியிட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close