[X] Close

ஜெயக்குமாரை 'முந்திரிக்கொட்டை' என்று விமர்சித்த ஸ்டாலின்!

வீடியோ ஸ்டோரி

ஜெயலலிதா சிறைக்குச் சென்றுவிடுவார் என்று நினைத்து, நான் தான் முதலமைச்சர் என்றுகூறி போஸ்டர் அடித்து ஒட்டியவர்தான் அமைச்சர் ஜெயக்குமார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் ராயயுரம், ஆர்.கே.நகர் உள்ளிட்ட 8 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை ஒரே மேடையில் ஆதரித்து ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அமைச்சர் ஜெயக்குமாரை முந்திரிக்கொட்டை என்று குறிப்பிட்டு ஸ்டாலின் விமர்சித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close