தமிழில் ’மத்திய சென்னை’ படத்தில் ஜெய்வந்த் ஜோடியாக நடித்தவர் ரம்யா பர்னா. கன்னட நடிகையான இவர் பல்வேறு கன்னட படங்களில் நடித்துள்ளார். பெங்களூரில் வசித்துவந்த இவர், சிவாஜி நகரில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த ரகசிய திருமணம் கடந்த மே மாதம் நடந்துள்ளது. நடிகை ரம்யா பர்னா, தன்னை விட 2 வயது குறைந்த பகாத் லிகான் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார். பகாத், ஜனதா தளம் (எஸ்) கட்சி பிரமுகர் அப்துல் என்பவரின் மகன்.
இதுபற்றி, நடிகை ரம்யா பர்னா கூறும்போது, ‘நான் பகாத் அலிகானை பதிவு திருமணம் செய்து உள்ளேன். எனது தாய் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் உடல்நலம் தேறியவுடன் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது’ என்றார்.
Loading More post
”நிச்சயமாக அடுத்த சீசனில் விளையாடுவேன்”-சென்னை ஃபேன்ஸ்க்கு தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி
உதயநிதி ஸ்டாலின் ஆகிய நான் வழங்கும் ‘நெஞ்சுக்கு நீதி’: தியேட்டரை தெறிக்கவிடும் திமுகவினர்
லடாக் பாங்காங் டிசோ ஏரியில் பாலம் கட்டும் சீனா - இந்தியாவின் பதில் என்ன?
நச்சுனு நாலு சினிமா செய்தி... உங்களுக்காகவே..!
மின் இணைப்பு கொடுப்பதாக அரசு அறிவித்தது அறிவிப்பாகத்தான் உள்ளது - கடலூர் விவசாயிகள் புகார்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்