ஹிஸ்புல் முஜாஹிதீனின் தலைவர் சைபுல்லா மிர் இன்று ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரங்கிரெத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார்
ஹிஸ்புல் முஜாஹிதீனின் செயல்பாட்டுத் தலைவர் டாக்டர் சைபுல்லா மிர் இன்று பிற்பகல் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள ரங்கிரெத்தில் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார். இவரது கூட்டாளிகளில் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர், காஷ்மீர் காவல்துறை ஐஜி விஜயகுமார் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆகஸ்ட் 2014 இல், டாக்டர் சைபுல்லா மிர் இந்த இயக்கத்தில் சேர்ந்தார். பாதுகாப்பு படையினருடனான மோதலில் ரியாஸ் நாய்கூ கொல்லப்பட்ட பின்னர் இவ்வாண்டு மே மாதத்தில் அவர் புதிய ஹிஸ்புல் தலைவராக நியமிக்கப்பட்டார். ஹிஸ்புல் முஜாஹிதீன் ஒரு பிரிவினைவாத போராளிக்குழு, இது ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
Loading More post
ஐபிஎல் 2022: கடும் போட்டி - பிளே ஆஃப் செல்லும் அணிகள் எவை எவை?
ட்விட்டரில் ப்ளூ டிக் கோரிய முன்னாள் சிபிஐ அதிகாரிக்கு அபராதம் விதித்த டெல்லி நீதிமன்றம்!
மந்தைவெளி - பாரிமுனை பேருந்தில் நடத்துனரை வெளியே தள்ளிய 4 மாணவர்கள் கைது
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வு: இதுவரை 30 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
பிடித்தால் பணியாற்றுங்கள்; இல்லை வெளியேறுங்கள் - பணியாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் அறிவுறுத்தல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்