[X] Close

DC VS SRH : டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு

விளையாட்டு,ஐபிஎல் திருவிழா

DC-VS-SRH-DELHI-CAPITALS-ELECTED-TO-FIELD-FIRST-IN-MATCH-11-IPL-2020

அபுதாபியில் நடைபெற்று வரும் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான இந்த சீஸனின் 11-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.


Advertisement

image

இதனால் டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 


Advertisement

வெற்றி நடையை தொடரும் முனைப்பில் டெல்லியும், தோல்விக்கு விடை கொடுக்கும் முடிவோடு ஹைதராபாத் அணியும் விளையாட உள்ளன.


Advertisement

Advertisement
[X] Close