Published : 02,Sep 2020 11:40 AM

தெலங்கானா: கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு..!

Youths-who-went-in-a-car-to-celebrate-Pawan-Kalyan-s-birthday--Youths-killed-in-an-accident

தெலுங்கானாவில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

imageimage

 நடிகர் பவன் கல்யாண் பிறந்தநாளை கொண்டாட 5 இளைஞர்கள் காரில் சென்றதாகத் தெரிகிறது. வாகனமானது பசர்கொண்டா அருகே, மற்றொருக் காரை முந்த முயற்சி செய்த போது எதிரே லாரி மீது மோதியது. இந்தக் கோர விபத்தில் 5 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்