[X] Close

கொரோனா ஏற்படுத்திய மாற்றங்கள்.... படம் சொல்லும் கதை!!

கொரோனா வைரஸ்

Our-new-normal--in-pictures--corona-updates-world

சீனாவில் தொடங்கிய கொரோனா என்ற வார்த்தை இன்று உலக நாடுகளிடையே ஒலித்துக்கொண்டு இருக்கிறது. முதன்முதலாக கொரோனா என்ற தொற்று பரவுவதாகவும், இது வூகான் மாகாணத்தில் ஒருவருக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் ஜனவரி மாதம் சீனா கூறியது.

image

அதுவரை உலக மக்கள் கேட்டு பழக்கப்படாத கொரோனா என்ற வார்த்தை இன்று கடைகோடி கிராமம் வரை எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது. கொரோனாவுக்கு மருந்து கண்டிபிடிக்கும் முயற்சி ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் கொரோனாவுடன் வாழப்பழகுங்கள் என அரசுகள் கூறுகின்றன. கொரோனாவுக்கு பிறகான உலகம் சற்று வித்தியாசமாக இருக்கிறது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


Advertisement

image

பொது இடங்களில் தனிமனித இடைவெளி நீடிக்கிறது. பூங்காக்களில் வட்டம் போட்டு ஜோடிகளும், நண்பர்களும் அமர்ந்திருக்கிறார்கள். நடுவே பிளாஸ்டிக் தாள்கள் இருக்க கட்டி அணைத்துக் கொள்கிறார்கள். இப்படி உலக நாடுகள் முழுவதும் கொரோனா ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன?

image

image

image

image

image

image

புகைப்படங்கள்: CNN

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close