[X] Close

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 195 ஆக உயர்வு

இந்தியா,கொரோனா வைரஸ்

Coronavirus-in-India-has-risen-to-195

 


Advertisement

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 173-லிருந்து 195 ஆக அதிகரித்துள்ளது

image


Advertisement

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இதுவரை கொரானாவிற்கு 10,049 நபர்கள் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் 2,45,670 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 88,441 கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவை பொருத்தவரை கொரானாவிற்கு 4 பேர் பலியாகியுள்ளனர்.

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட பவன் ஜல்லாட்டிற்கு முதல் வாய்ப்பு ஏன்?

image


Advertisement

கொரோனா: வாட்ஸ்அப்பில் தவறான தகவல்களை பரப்பிய 3 பேர் கைது..!

இதனால் கொரோனா மேலும் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு குறித்த நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இதனையடுத்து நேற்று பேசிய பிரதமர் மோடி கொரொனா வைரஸ் பாதிப்பை அலட்சியம் செய்யாமால் அரசு கூறும் நடவடிக்கைகளை முறைப்படி பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.

முன்னதாக இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 173 என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த எண்ணிக்கையானது 195 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close