தோல்விக்குப் பிறகு ஒரு கேப்டனாக இங்கு நிற்க கஷ்டமாக இருக்கிறது என பெங்களூர் அணியின் கேப்டன் கோலி கூறினார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த போட்டியில் பெங்களூர்- புனே அணிகள் மோதின. இதில் பெங்களுர் அணி 96 ரன்களில் சுருண்டது. ஏற்கனவே அந்த அணி 46 ரன்கள் எடுத்து ஐபிஎல் போட்டியில் குறைந்த ஸ்கோரை பதிவு செய்திருந்தது. இந்த தோல்வியின் மூலம், அடுத்த சுற்று வாய்ப்பை பெங்களூர் அணி இழந்தது.
இதுபற்றி விராட் கோலி கூறும்போது, ‘இது போன்ற மோசமான தோல்விக்கு பின், கேப்டனாக இங்கு நிற்பது கஷ்டமாக இருக்கிறது. தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, இந்த மோசமான அனுபவத்தை மறக்க வேண்டும். தோல்விக்கான காரணம் இதுதான் என்று எதையும் சொல்ல முடியவில்லை. நாங்கள் பிளே–ஆப் சுற்று வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டோம். அடுத்த ஆட்டங்களையும் உற்சாகமாக விளையாடுவோம்’ என்றார்.
Loading More post
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
‘எங்க கட்சிக்காரங்களே இப்படி செய்வாங்கனு கொஞ்சமும் நினைக்கல’- வேதனையில் ஆதித்ய தாக்கரே
Online Games: ‘ அவசர சட்டம் வரலாம்’- நீதிபதி சந்துரு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
அமெரிக்காவில் 46 அகதிகளின் சடலங்களுடன் நின்ற கண்டெய்னர் லாரி!
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai