[X] Close

டாஸ் வென்றது பஞ்சாப் : சென்னை முதல் பேட்டிங்

Punjab-vs-Chennai--55th-Match---Punjab-opt-to-bowl

சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 55வது லீக் போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் சென்னை அணி முதல் பேட்டிங் செய்யவுள்ளது. 


Advertisement

பஞ்சாப்பில் உள்ள மொஹாலி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திலும் இருக்கும் அணியும், கடைசி இடத்தில் இருக்கும் அணியும் மோதிக்கொள்கின்றன. அதேசமயம் கடைசி இடத்தில் இருப்பதால் சொந்த மண்ணில் நடைபெறும் இந்தப் போட்டியில் ஆறுதல் வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்பில் பஞ்சாப் அணி உள்ளது.

சென்னை அணியை பொறுத்தவரை இன்றைய போட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பஞ்சாப் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக ஹர்ப்ரீத் பிரார் சேர்க்கப்பட்டுள்ளார். 
 


Advertisement

Advertisement
[X] Close