Published : 22,Apr 2017 07:54 AM

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிதான் அடுத்த ஜனாதிபதி: ஹெச்.ராஜா

next-president-will-be-a-rss-cadre-says-hraja

குடியரசுத் தலைவராக ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர்தான் தேர்வு செய்யப்படுவார் என பாரதிய ஜனதா கட்சியின்தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறையின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் அவர், இத்தகவலை பகிர்ந்துகொண்டார். அவர் மேலும் கூறும்போது,
‘குடியரசு துணைத் தலைவரும் ஆர்.எஸ்.எஸ்.காரராகத்தான் இருப்பார்’ என்றும் அவர் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்