[X] Close

இன்று போலியோ சொட்டுமருந்து முகாம்

Polio-vaccination-today

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம், மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டுமருந்து கொடுக்குமாறு அரசின் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 2-ம் கட்ட போலியோ தடுப்பு சொட்டுமருந்து முகாம், வரும் 30ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close