65வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது.
சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருது ’டு லெட்’ படத்துக்கு வழங்கப்பட்டது. இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியிருந்தார். சிறந்த நடிகைக்கான விருது, டேக் ஆஃப் (மலையாளம்) படத்தில் நடித்த பார்வதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தெலுங்கு படமாக ராணா நடித்த ’காஸி’ தேர்வாகியுள்ளது. சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது ஏ.ஆர்.ரகுமானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகை விருது, ’மாம்’ படத்தில் நடித்த மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த பாடகி: சாஷா திரிபாதி (வான் வருவான், காற்றுவெளியிடை), பாடகர்: கே.ஜே.யேசுதாஸ் (மலையாளம் படம்).
’பாகுபலி-2’ -க்கு சிறந்த ஸ்பெஷல் எபெக்ட் மற்றும் பாப்புலர் படம் ஆகிய இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த துணை நடிகர் பஹத் பாசில். சிறந்த இந்திப்படம் ’நியூட்டன்’. சிறந்த துணை நடிகர்: பஹத் பாசில். சிறந்த மலையாள படம்: தொண்டிமுதலும் திர்க்சாக்ஷியும்.
Loading More post
'ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிய நுபூர் ஷர்மா' - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
`சுதந்திர தினம், குடியரசு தினம் போலத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நாளும்!’-ஆளுநர் கருத்து
”என் உடல் பலமாக இல்லைதான்; ஆனால் என் இதயம்..” - மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் - முடக்கிய வருமான வரித்துறை
`98.55% என்றானது கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம்!’- மத்திய அரசு தகவல்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide