காரைக்குடியில் இயங்கி வரும் சென்ட்ரல் எலக்ட்ரோகெமிக்கல ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தற்போது விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
ஃபிட்டர், வெல்டர், வயர்மேன், ஏ.சி மெக்கானிக், பிளம்பர், டிராஃப்ட்ஸ்மேன் சிவில், கார்ப்பெண்டர் பாடப்பிரிவுகளில் ஐ.டி.ஐ அல்லது மெக்கானிக்கல் பாடப்பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 16
வயது: 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் & இடம்: Central Electrochemical Research Institute, காரைக்குடி. 21.02.2018 (புதன்கிழமை) காலை 9.00 மணி
மேலும் விவரங்களுக்கு http://www.cecri.res.in/Portals/0/Careers/APP-02-2018_AdvtCopy.pdf என்ற இணையதள முகவரியை அணுகலாம்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி