பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மாற்றங்கள் ஏற்படும் என பிரதமர் மோடி கூறிய அனைத்தும் ஏமாற்றத்தையே அளித்துள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பை அறிவித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனை பாஜகவினர் கறுப்புப் பண ஒழிப்பு தினமாகவும், எதிர்க்கட்சியினர் கறுப்பு தினமாகவும் கொண்டாடி வருகின்றனர்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் நவம்பர் 8 ஆம் தேதி மறக்க முடியாத கருப்பு நாளாக மாறிவிட்டதாக விமர்சித்துள்ளார். அத்துடன் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மாற்றங்கள் ஏற்படும் என பிரதமர் மோடி கூறிய அனைத்தும் ஏமாற்றத்தையே அளித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டதாகவும் கி.வீரமணி சாடியுள்ளார்.
Loading More post
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
‘கெட்ட கனவுகள் வருது; தூங்க முடியவில்லை’-திருடிய கோயில் சிலைகளை திருப்பி வைத்த திருடர்கள்!
”கார்த்தி சிதம்பரம் இடங்களில் சோதனை நடத்துவது ஏன்?” - சிபிஐ கொடுத்த விளக்கம்!
பயனர்களின் சட்டப்பூர்வ பெயரைக் காண்பிக்க வாட்ஸ்அப் முடிவு!
”போலிக்கணக்குகளின் எண்ணிக்கையை கொடுங்க; இல்லைனா ட்விட்டரை வாங்கமாட்டேன்” - எலான் மஸ்க்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்