[X] Close

பாதுகாப்புடன் மழையை வரவேற்க இதோ சில வழிமுறைகள்..!

some-safety-tips-to-escape-from-Rain

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தாமதமாக தொடங்கினாலும் கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நவம்பர் 4-ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழைக் காலங்களில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் தானே. கீழ்காணும் விஷயங்களை பின்பற்றினால் ஓரளவிற்கு மழையில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம். பாதுகாப்புடன் மழையை வரவேற்க உங்களுக்கான சில டிப்ஸ்...


Advertisement


Advertisement

Advertisement
[X] Close