
புதியதாக நயன்தாரா எடுத்திருக்கும் புகைப்படங்கள் வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
விக்னேஷ் சிவன் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நயன்தாரா அமெரிக்கா சென்றிருந்தார். அங்கே இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியில் மூழ்கி இருக்கும் படங்கள் வெளியாகி இருந்தன. அதில் சூரிய ஒளியில் நயன் நிற்பதை போல ஒரு படத்தை வெளியிட்டுவிட்டு விக்னேஷ் சிவன் என் எதிர்கால வெளிச்சமே என புகழ்ந்திருந்தார்.
இப்போது நயன்தாராவின் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள். இந்தப் படங்களை நயன் பேரின்பம் என குறிப்பிட்டிருக்கிறார்.