ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பலரும் தங்களது படங்களில் ஆப்பிள் போனை பயன்படுத்தி உள்ளனர்.
ஐபோன் 10 புதிய வகை மொபைல் போனை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வைத்துள்ளது. மின்சார ஓயர்கள் இல்லாமல் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வசதி, ஊடு சிவப்பு கேமிரா, முக அங்கீகாரத்தை வைத்து போனை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த செல்போன் அறிமுகமான ஆப்பிள் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், எந்தெந்த படங்களில் நட்சத்திரங்கள் ஆப்பிள் போனை பயன் படுத்தி இருக்கிறார்கள் என்ற சுவாரஸ்ய தகவல் இது. விஜய் தலைவா படத்தில் அமலா பாலுடன் செல்ஃபி எடுக்கும் காட்சியில் ஐபோனை பயன்படுத்தி இருப்பார். சிம்பு இது நம்ம ஆளு படத்திலும், அஜித் என்னை அறிந்தால் படத்தின் காட்சிகளிலும் ஐபோனை பயன்படுத்தி இருப்பார்கள்.
ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்திலும், அஞ்சான் படத்தில் சூர்யாவும் இந்த ப்ராண்ட் செல்போனை பயன்படுத்தி இருக்கின்றனர். விக்ரம் இருமுகன் படத்தில் ஒரு காட்சியிலும், அரவிந்த்சாமி தனி ஒருவன், சிவகார்த்திகேயன் மான் கராத்தே படங்களிலும் இந்த போனை உபயோகப்படுத்தி இருந்தனர். விஜய்சேதுபதி, சேதுபதியில் ஒரு பாடல் காட்சியிலும், ஜெய் -வடகறி படத்திலும் ஆப்பிள் போனை பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!