[X] Close

'Big Boss'-ஐ மிஞ்சிய அதிமுக அணிகள் இணைப்பு - கனிமொழி

kanimozhi-speech-about-ADMK

அதிமுகவில், அணிகள் இணைப்பு பிக்பாஸ் நிகழ்ச்சியையே மிஞ்சிவிட்டதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இதைக் கூறினார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close