ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும், அவரது வீடு நினைவிடமாக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பிற்கு கோவை அதிமுகவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கோவை ஓசூர் சாலையிலுள்ள அதிமுக அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் முதலமைச்சரின் அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களும் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய அம்மன் அர்ஜூனன், முதலமைச்சரின் இந்த அறிவிப்பை அதிமுகவினர் வரவேற்பதாகக் கூறினார்.
Loading More post
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
கலால் வரியை குறைத்த மத்திய அரசு...சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?
அறந்தாங்கி: `பாதி வேலைதான் முடிஞ்சிருக்கு; ஆனா’ - இலவச வீடு கட்டுமானத்தில் ஊழல்?
`அப்போது இல்லாமல் இப்போது கேட்பதுதான் கூட்டாட்சியா?’- நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!