[X] Close

ஹாட் ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது தனுஷ் நடித்துள்ள ‘மாறன்’ திரைப்படம் 

சினிமா

Dhanush-starrer--Maaran--is-released-on-Hotstar-OTT

தனுஷ் நடித்துள்ள மாறன் திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

பொங்கல் பண்டிகைக்கு வெளியிட ஹாட் ஸ்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருவங்கள் பதினாறு, மாஃபியா படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் மாறன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

-செந்தில்ராஜா


Advertisement

இதனைப்படிக்க...சிமெண்ட் விலை மேலும் குறையும்: அமைச்சர் தங்கம் தென்னரசு 


Advertisement

Advertisement
[X] Close