[X] Close

அக்.4-ல் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல்

இந்தியா

Elections-for-Puducherry-rajya-sabha-member-on-Oct--4

புதுச்சேரியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் என்.கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அந்தப்பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

அதிமுகவைச் சேர்ந்த என்.கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து அந்தப்பதவிக்கான தேர்தல் அக்டோபர் 4-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி இந்தத் தேர்தலை நடத்தும்படி அதிகாரிகளை , தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனைப்படிக்க: வகுப்பறையை தாண்டிய வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும் - நல்லாசிரியர்களுடன் ஸ்டாலின் உரையாடல் 


Advertisement


Advertisement

Advertisement
[X] Close