ஈரான் நாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரான் நாட்டை சேர்ந்த 31 வயது பெண் ஒருவர், புனேவில் உள்ள கல்லூரி ஒன்றில் முனைவர் (பி.ஹெச்.டி) பட்டதுக்கு விண்ணப்பிக்க முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து, அந்தக் கல்லூரியின் 50 வயது பேராசிரியர் ஒருவரை தொடர்பு கொண்டார். அவர்,
ஒரு சீட் மட்டுமே இருப்பதாகவும், அதற்கு 2 பேர் விண்ணப்பித்திருப்பதாகவும் சொன்னார். சீட் கிடைக்க வேண்டும் என்றால் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள நிபந்தனை விதித்தாராம்.
அதோடு அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இதனால், அதிர்ந்து போன ஈரான் பெண், தனது தோழிகளின் உதவியுடன் போலீசில் புகார் செய்தார். போலீசார் பேராசிரியரை அதிரடியாக கைது செய்தனர்.
Loading More post
விடுதலையானார் பேரறிவாளன் - சிறப்பான தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்!
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்