[X] Close

சென்னை: ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைவு

வணிகம்

The-price-of-jewelery-gold-has-come-down-slightly-in-Chennai

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது.


Advertisement

சென்னையில் இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 18 ரூபாய் விலை குறைந்து 4 ஆயிரத்து 456 ரூபாய்க்கும், ஒரு சவரன் 144 ரூபாய் விலை இறங்கி 35 ஆயிரத்து 648 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 20 காசு விலை குறைந்து 68 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


Advertisement

Advertisement
[X] Close