[X] Close

நண்பேன்டா! : ஆரத் தழுவிக் கொண்ட கேப்டன்கள் ’கோலி - வில்லியம்சன்’ - வைரலான போட்டோ

விளையாட்டு

WTC-Final-Indian-Skipper-Virat-Kohli-and-New-Zealand-Skipper-Kane-Williamson-Hugged-each-other-after-the-match-and-the-picture-goes-viral-now

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது நியூசிலாந்து அணி. அந்த அணி இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ஆட்டம் முடிந்ததும் இரு அணியின் கேப்டன்களான கேன் வில்லியம்சன் மற்றும் விராட் கோலி ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டனர். அது அவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் நட்பை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது. 


Advertisement

அந்த காட்சியை கேமரா கண்கள் கேட்ச் செய்த நொடி முதலே சமூக வலைத்தளங்களில் ஹாட் டாக்காக வைரலாகி வருகிறது. இருவரும் மனதார ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வது வரவேற்க தக்கது என கிரிக்கெட் ரசிகர்கள் மெய்சிலிர்த்து கமெண்ட் போட்டு வருகின்றனர். 

image


Advertisement

19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்டில் இருவரும் எதிரெதிராக விளையாடி உள்ளனர். இருவரும் இதே போல நியூசிலாந்து மற்றும் இந்திய அணியை கேப்டன்களாக வழிநடத்தினர். அப்போதிலிருந்தே இருவரும் நல்ல நண்பர்களும் கூட. 

image

image


Advertisement

image

image


Advertisement

Advertisement
[X] Close