இன்றைய நேர்ப்பட பேசு நிகழ்ச்சியில், “டெல்லி செல்லும் பழனிசாமி.. எதுவும் நடக்கும் எனும் பன்னீர்செல்வம்.. அமித் ஷா - பழனிசாமி சந்திப்பில் நடக்கப்போவது என்ன?” எனும் தலைப்பில் விவாதிக்கப்பட்டது.
நடிகர் விஜயின் கில்லி, சச்சின் போன்ற திரைப்படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், தற்போது ’குஷி’ திரைப்படமும் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.