"எருமைக்கு பாஸ் இருக்கு!.." மாடுகளுடன் வந்து அட்ராசிட்டி செய்த நபர்

PT WEB

தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டத்தில் மாடுகளுக்கு QR கோடு இருப்பதாகக் கூறி மாடுகளை அழைத்து வந்து போலீசார் உடன் வாக்குவாதத்தில் சிலர் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.