காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட நமச்சிவாயம் தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகியதோடு வில்லியனூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு ஆதரவாக ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ தீப்பாஞ்சானும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இருவரும் சபாநாயகரை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கினர். இதனால் புதுச்சேரியில் 2 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் குறைந்துள்ளது. 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் 15 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 3 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலத்தோடு காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இந்நிலையில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் குறைந்துள்ளது. இந்த ராஜினாமாவை தொடர்ந்து நமச்சிவாயம் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?