இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 - 1 என்ற கணக்கில் வென்று காட்டியுள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அனுபவ வீரர்கள் தொடர்ந்து காயத்தினால் தொடரிலிருந்து விலகிய போதும் அதை எண்ணி வாடாமல் “அவர் இல்லை என்றால் என்ன? நான் இருக்கிறேன்” என சொல்லும் வகையில் இளம் வீரர்கள் இந்தியாவுக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர்.
இந்நிலையில், ஒருபோதும் இந்தியர்களை குறைத்து மதிப்பிடவே கூடாது என தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர். போட்டி முடிந்த பிறகு ஆஸ்திரேலிய டிவி சேனலுக்கு பேட்டி கொடுத்த போது இதை தெரிவித்திருந்தார்.
Some Indian fans too need to hear this, perhaps.
'Never never ever underestimate Indians. There are 1.5b Indians and if you play in that first 11 you gonna be really tough, don't ya?'#INDvAUS pic.twitter.com/lDdgmzhAEh— Global.TV (@GlobalTelevsion) January 19, 2021Advertisement
“ஒருபோதும் இந்தியர்களை குறைத்து மாத்திடவே மாட்டோம். மொத்தமாக 1.5 பில்லியன் இந்தியர்களில் முதல் 11 பேரிடம் விளையாடுவது கடினம் தான்” என ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். ஜஸ்டின் லங்கர் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலிய அணி வரும் பிப்ரவரி மாதம் நியூலாந்து அணியுடன் விளையாட உள்ளது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?