பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தமிழில் 'வணக்கம்' என்று கூறி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பிரிட்டனில் வசிக்கும் தமிழர்களுடன் இணைந்து பொங்கலை கொண்டாட இருப்பதாகவும் கூறினார்.
"வணக்கம், பிரிட்டனில் உள்ள தமிழ் சமூகத்தினருக்கு தை பொங்கல் வாழ்த்துகள். இயற்கையின் அருட்கொடைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று பொங்கல் கொண்டாடப்படுகிறது. கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் சிறந்த பணி செய்தமைக்கு உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால், இந்த இக்கட்டான காலத்தில், கடின உழைப்பு, ஒழுக்கம் போன்றவை பிரகாசமாக இருந்தது. முன்கள பணிகளில் தமிழ் மருத்துவர்கள் துணிச்சலுடன் பணியாற்றினர்" என்று அவர் கூறினார்.
I want to wish Tamils in the UK and around the world a happy Thai Pongal. pic.twitter.com/GCROsgqI9d — Boris Johnson (@BorisJohnson) January 13, 2021
Loading More post
சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய இந்திய அணி - மேட்ச் ரிவ்யூ
சசிகலா ரிலீஸாகும் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு!
’டீம்க்கு கிடைத்த வெற்றி’.. ’தமிழக வீரர்கள் சிறப்பு’ - முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து!
“பிரைவஸி பாலிசி மாற்றங்களை கைவிடுங்கள்” வாட்ஸ் அப் சி.இ.ஓ-வுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?