திரிகோணமலைக்கு வடக்கே கரையை கடக்கும் புரெவி புயல் நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது. பாம்பன் - கன்னியாகுமரிக்கு இடையே டிச.3ஆம் தேதி நள்ளிரவு முதல் டிச.4ஆம் தேதி அதிகாலை வரை புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திரிகோணமலைக்கு கிழக்கு வடகிழக்கு திசையில் 70 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 480 கி.மீ கிழக்கு வடகிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ள புயல், 13 கி.மீ வேகத்தில் நகர்ந்துவருகிறது. இது நள்ளிரவு இலங்கை அருகே கரையை கடக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தற்போது புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் காரைக்கால மாவட்டம் முழுவதும் மிக கனமழை பெய்துவருகிறது.
Loading More post
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு... இளம் தாயை 6 கி.மீ தூரம் சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்!
''கோப்பையை என் கைகளில் கோலி கொடுத்தபோது கண் கலங்கிவிட்டேன்'' - மனம் திறந்த நடராஜன்!
“நான் தமிழன் இல்லை; ஆனால் தமிழை மதிக்கிறேன்” - ஈரோடு பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு
உங்க பெயர் கமலாவா? அப்போ உங்களுக்கு இலவசம்! - பொழுதுபோக்கு பூங்காவின் அறிவிப்பு
குடியரசு தின அணிவகுப்பில் அதிவேக விமானப்படையை வழிநடத்தும் முதல் பெண்மணி சுவாதி ரத்தோர்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!