[X] Close >

டெல்லியை அதிர வைக்கும் விவசாயிகள் பேரணி - போராட்ட ஆல்பம்

Punjab-farmers-resumed-their-Delhi-Chalo-march-against-the-Centres-new-farm-laws

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்த பேரணியாக சென்ற போது எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அலையலையாக டிராக்டர்களில் வந்த விவசாயிகளை போலீசார் கண்ணீர் புகை குண்டுகள், தண்ணீர் பீய்ச்சியடித்தல், தடியடி என கலைந்து போகச் செய்ய முயற்சித்தனர். தடைகளை தாண்டி விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.


Advertisement

விவசாயிகள் போராட்டம் தொடர்பான புகைப்படங்கள் பின்வருமாறு:

image


Advertisement

image

image

image


Advertisement

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close