நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் புயலின் தாக்கத்திலிருந்து மக்கள் அனைவரும் பத்திரமாக வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழ் திரை நடிகர் நகுல்.
“எல்லோருக்கும் வணக்கம். நம் எல்லோருக்கும் தெரிந்தது தான். நிவர் புயல் கரையை கடந்து கொண்டிருக்கிறது. அதனால் எல்லோரும் வீட்டில் பத்திரமாக இருங்கள். அதே நேரத்தில் ஒரு சிறிய வேண்டுகோள். வாயில்லா பிராணிகளான நாய், பூனை மாதிரியானவை உங்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தால் அதற்கு தொந்தரவு கொடுக்காமல் இருங்கள். இன்று ஒருநாள் மட்டும் அடைக்கலம் கொடுங்கள். முடிந்தால் ஒரு கிளாஸ் தண்ணீர் கூட வையுங்கள். இதுவே எனது வேண்டுகோள்” என வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் தற்போது தீவிர புயலாக மாறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது...
Loading More post
’தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன்’ - கருணாஸ்
பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்பும் சசிகலா?
''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்
புதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!
சாலையில் கிடந்த பையில் 15 பவுன் நகை...நேர்மையுடன் காவலரிடம் ஒப்படைத்த கூலித் தொழிலாளி
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!