சென்னை சென்ட்ரல்- கோயம்புத்தூர் இடையிலான சதாப்தி சிறப்பு ரயில் சேவை டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல்- கோயம்புத்தூர் இடையே, இரு மார்க்கங்களிலும் வாரத்தில் 6 நாட்கள் சதாப்தி சிறப்பு ரயில் சேவை ( Train No.06027 / 06028 ) இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலுக்கு மக்களிடம் போதிய ஆதரவு இல்லை எனக்கூறி டிசம்பர் 1-ஆம் தேதி முதல் இந்த ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளத.
நவம்பர் 30-ஆம் தேதியே இந்த ரயிலின் கடைசி சேவை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
புதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்!
“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி
ராமர் பாலம் எப்போது, எப்படி உருவானது? - கடலுக்கடியில் ஆய்வு செய்ய மத்திய அரசு ஒப்புதல்!
திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு : மு.க.ஸ்டாலின்
சிக்கிம் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் முயற்சி: இந்திய ராணுவம் முறியடிப்பு
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!