நீண்ட காத்திருப்புக்கு பின் களமிறங்குகிறார் கெயில் : பெங்களூரு அணி முதலில் பேட்டிங் தேர்வு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் இன்றைய லீக் ஆட்டத்தில் கிங்ஸ் பஞ்சாப் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடுகின்றன.


Advertisement

image

டாஸ் வென்ற ஆர்.சி.பி கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.


Advertisement

அதனால் பஞ்சாப் அணி பந்து வீசுகிறது.

ஏழு போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ள பஞ்சாப் அணி இந்த போட்டியில் வென்றாக வேண்டுமென்ற கட்டாயத்தோடு விளையாடுகிறது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணிக்காக கிறிஸ் கெயில் விளையாடுகிறார்.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement