மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், திமுக கூட்டணி குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அரசியல் கட்சித் தலைவர்களை ஒருமையில் பேசுவது பொருத்தமானதல்ல. மேலும், மார்க்சிஸ்ட் கட்சியை பொருத்தவரை எந்த மாதிரி கூட்டணி அமைப்பது என்ற முடிவுக்கு இன்னும் வரவில்லை என்று கூறினார்.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வேறு இயக்கங்களுக்கு செல்லலாம் என்ற கருத்தை திமுகவின் கருத்தாக பார்க்கிறீர்களா? அல்லது துரைமுருகன் கருத்தாக பார்க்கிறீர்களா? என்ற கேள்விக்கு
பாஜக தேசிய தலைவருடன் சந்திப்பு ஏன்? - எல்.முருகன் விளக்கம்
“ அதனை அவரிடம்தான் கேட்கவேண்டும். 2021 தேர்தலை திமுகவோடு சேர்ந்து சந்திக்க மார்க்சிஸ்ட் கட்சிக்கு எந்த நெருடலும் இல்லை; ஆனால் தேர்தல் வரும்போது இருக்கும் நிலையை பொருத்துதான் எதையும் தீர்மானிக்க முடியும். ஆனால் மோடி, எடப்பாடி அரசை எதிர்த்து போராடும் பரந்த அணியை உருவாக்க நாங்கள் துணை இருப்போம்” என்று கூறியுள்ளார்.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!